செவ்வாயில் மிதக்கும் அந்தி மேகங்களை படம் பிடித்த கியூரியோசிட்டி ரோவர்
செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் பள்ளத்திற்கு மேலே மிதக்கும் அந்தி மேகங்களை நாசாவின் கியூரியோசிட்டி ரோவர் படம் பிடித்து அனுப்பியுள்ளது.